Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமித்தெனியவில் மலர்ச்சாலை உரிமையாளர் சுட்டுக் கொலை

மித்தெனியவில் மலர்ச்சாலை உரிமையாளர் சுட்டுக் கொலை

மித்தெனிய பகுதியில் சற்று நேரத்துக்கு முன் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மலைச்சாலையில் நடத்துகின்ற உரிமையாளர் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், மலர்ச்சாலை உரிமையாளரே அவரது மலர்ச்சாலைக்கு முன்னால் இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டு இருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments