Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபேலியகொடையில் துப்பாக்கிச்சூடு :ஒருவர் பலி

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு :ஒருவர் பலி

கொழும்பு, பேலியகொடையில் சற்று நேரத்திற்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப் பட்டதுடன் பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
போலீசார் இந்த தகவலை ஊர்ஜிதம் செய்தனர்.என்றாலும் மேலதிக விவரங்களுக்காக காத்திருங்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments