கொழும்பு கல்வி வலயம் உட்பட நாடு முழுவதும் உள்ள நகர பாடசாலைகள் அனைத்தும் 1ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை நகரப்புற பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.