Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யா பயணம்

இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யா பயணம்

எரிபொருள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யாவுக்கு செல்ல இருக்கின்றனர்.


செய்தியாளர் மாநாட்டில் சற்று நேரத்திற்கு முன் இந்த தகவலை தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,அந்த அமைச்சர்களின் பெயர் விபரங்களை கூறவில்லை.


ரஷ்யாவில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன பொருட்களை கொள்வனவு செய்யலாம் என்று வாசுதேவ நாணயக்கார விமல் வீரவன்ஸ ஆகியோர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு யோசனைகளை முன் வைத்தனர்.


இதனடிப்படையில் இந்த நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கி இருக்கின்றது என்றே தெரிய வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments