Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமெரிக்க அதிகாரிகள் குழு இன்று இலங்கை வந்தது

அமெரிக்க அதிகாரிகள் குழு இன்று இலங்கை வந்தது

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க திறைசேரி திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினரே இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிய வருகிறது.


மூன்று நாட்கள் இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்வதோடு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரையும் சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என தெரியவருகிறது.
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதி ஜோ வைடனை கடந்த வாரம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.


இதன் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விலாவாரியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments