Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமர கீர்த்தி அத்துகோரள கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

அமர கீர்த்தி அத்துகோரள கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயது மதிக்கத்தக்க இவர்,நிட்டம்புவயில் சிஐடி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments