Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஹட்டன் -கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் -கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு

ஹட்டனில் மண்ணெண்ணெய் கோரி தற்போது போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதனால் கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில்,மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போலீசார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் இந்த போராட்டம் இப்பொழுது நடந்து வருகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments