Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாளை 26- மின்வெட்டு: 2 மணித்தியாலங்கள்

நாளை 26- மின்வெட்டு: 2 மணித்தியாலங்கள்

நாளை ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், நாளை பி.ப. 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜூன் 26: 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – பி.ப. 2.00 – பி.ப. 10.00 வரை 2 மணித்தியாலங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments