அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐ சந்தித்துள்ளார்.
அண்மையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்துப் பேசியதாக தெரிய வருகிறது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.
