Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் கைகலப்பு: நால்வர் மருத்துவமனையில் அனுமதி

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் கைகலப்பு: நால்வர் மருத்துவமனையில் அனுமதி

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் கைகலப்பு: நால்வர் மருத்துவமனையில் அனுமதி

வெல்லவாய என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருகின்றார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பவர்கள் அடிக்கடி மோதிக் கொள்வதும், உயிரிழப்பதும்,மயங்கி விழுவதும் தினமும் நடக்கின்ற சம்பவங்களாக பதிவாகி வருகின்றன.
விரக்தியில் இருக்கின்ற மக்கள் மத்தியிலே பாரிய வன்முறைக் கலாசாரத்தை தோற்றுவிக்கும் நிலை இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments