Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு நாளை இலங்கை வருகை

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு நாளை இலங்கை வருகை

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் குழு ஒன்று இலங்கை வர இருக்கின்றது. நாளை ( 26 ) வரும் இந்த உயர்மட்ட குழு, இருபத்தி ஒன்பதாம் தேதி வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை அவதானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க திரைசேரி திணைக்களம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழுவே இலங்கை வருகிறார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments