11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

0
13

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இவ்வமைப்புகளின் செயற்பாடுகளை இலங்கையினுள் தடை செய்ய  சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

தடைக்குள்ளாகும் 11 இஸ்லாமிய அமைப்புகள்

ஐக்கிய தௌஹித் ஜமாஅத்

சிலோன் தௌஹித் ஜமாஅத்

சிறிலங்கா தௌஹித் ஜமாஅத்

அனைத்திலங்கை தௌஹித் ஜமாஅத்

ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா

தாருல் அதர்-ஜம்உல் அதர்

சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம்

ஐஎஸ் அமைப்பு

அல்கொய்தா

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here