10 வயது மாணவர் மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம்; பெற்றோர் கவனத்திற்கு

0
107

1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்)

2) காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல்.

3) குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல்.

4) வீட்டு வேலைகளை(Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம்.

5) குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது.

6) பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது.

7) வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது.

நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்புள்ள பெற்றோர்களே! அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள் விளையாடுவதற்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here