வாழைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தவிசாளருக்கான கடமைகளை நிறைவேற்றவும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் உப தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் ஆளுநரின் உத்தரவிடும் வர்த்தமானி அறிவிப்பு மூலம் நியமித்துள்ளார்.