ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
15

2016 இல் பிணை முறி வழக்குடன் தொடர்புடைய முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here