ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சபாநாயகரின் முடிவு!

0
8

நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார் 

அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here