ரஞ்சனுக்காக சபைக்குள் எதிரணி ஆர்ப்பாட்டம்

0
2

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலான வாதங்களை முன்வைத்தே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை நாளை (24) சபைக்கு அழைத்துவருமாறும் கோரினார்.

மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகரவை, சபைக்கு அழைத்து வரமுடியுமாயின் ஏன், மற்றுமொரு எம்.பியான ரஞ்சன் ராமநாயக்கவை ஏன்? அழைத்துவரமுடியாது எனக் கேட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here