நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து புத்தக விற்பனை நிலையங்களையும் மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here