தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் புதிய வகையான தோற்றத்தில் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய, தென்னாபிரக்கா பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர். என்று சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் காட்டாய PCR சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்