பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய விசேட அனுமதி!

0
10

வெதுப்பக மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய விசேட அனுமதி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here