பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் – அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் கலந்துரையாடல்!

0
1

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்ஹ்டூம் ஷா மஹ்மூட் குரேஷி, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இலங்கையின் தேசிய சுதந்திரத்தின நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதுடன், அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கொரோனா பரவல் குறித்த விடயங்களும் பேசப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here