நீங்கள் காதில் ஹெட்போன் பயன்படுத்துவதற்கு முன் இதை கவனமாகப் படிக்கவும்

0
103

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது ,

அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது

தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர் .

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது , ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும் .

அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால் , நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும் .

நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம் .

ஹெட்போனை தொடர்ந்து நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர் , அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது .

ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி , தூக்கமின்மை , மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம் ,

நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள் .

Copied Dr-Mohammed Kadar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here