திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆய்வு மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு
நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிறுவனம்

வெற்றிடங்கள்
State Ministry Of Skill Development Jobs
கீழ்க்காணும் பதவிகளுக்காக இலங்கை பிரஜைகளான பொருத்தமான தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நிறுவனம் கோருகின்றது. தயவு செய்து ஆட்சேர்ப்பு அறிவித்தலின் விபரங்களுக்கு நிறுவனத்தின் இணையத்தளத்தை பார்வையிடவும். www.accimt.ac.lk
01. பிரதி பணிப்பாளர் நாயகம் பதவி (நிர்வாகம் மற்றும் நிதி) பிரதி பணிப்பாளர் நாயகம் பதவி (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) (Hm 2-2)
02. பணிப்பாளர் பதவி (மேற்பரப்பு தொழில்நுட்பவியல் மற்றும் விண்ணப்பங்கள்) / பணிப்பாளர் பதவி (தகவல் தொழில்நுட்பம்) – Hm 2-1)
03. சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் பதவி / சிரேஷ்ட வலையமைப்புப் பொறியியலாளர் பதவி – (Hm 1-3)
04. ஆராய்ச்சி பொறியியலாளர் பதவி/மின்சார பொறியியலாளர் பதவி/ வலையமைப்பு பொறியியலாளர் பதவி /மென்பொருள் பொறியியலாளர் பதவி/வலையமைப்பு பகுப்பாய்வாளர் பதவி – (AR2)
பணிப்பாளர் நாயகம் மற்றும் பி.நி.அ
நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிறுவனம்
கட்டுபெத்த, மொறட்டுவ
தொ.பே – +94(0)112650838
+94(0)112650569
இணையத்தளம் – info@accimt.ac.lk