முன்னணி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் தொடங்கி சீனியர் நடிகர்கள், புதுமுகங்கள் வரையிலான திரைத்துறை பிரபலங்கள், நிறைய ’ஐபிஎஸ்’ அதிகாரிகள், கொஞ்சம் ’ஐஏஎஸ்’ அதிகாரிகள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கும் ’நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.
மக்கள் என் பேச்சை கேக்குறாங்க என்று போனேன் இது ஒரு தப்பா” கடைசியா அந்தப்பக்கம் இந்தப்பக்கம் எந்தப் பக்கமும் என்னைக் கூப்பிடுவதில்லை. உடம்பில் தெம்பு இருக்கிறது நடிக்க ஆசை இருக்கிறது யாருமே கூப்பிடாமல் பல வருடமாக லாக்டவுனில் இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று மனம் உடைந்து பேசியிருக்கிறார் வைகை புயல் வடிவேலு
வடிவேலுவைத் தவிர்த்துவிட்டு முகநூலிலும் வாட்ஸ் ஆப்பிலும் மீம்ஸ்கள் இல்லாத நிலையில் அவரது பேச்சு வருத்தமளிக்கிறது.