திருமண நாளை வேரலெவலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன்’

0
11

நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை முன்னிட்டு தாஜ்மஹாலில் மனைவியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் ’ஸ்டைலிஷ்’ நடிகர் அல்லு அர்ஜுன், ஸ்னேகா ரெட்டியை கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில்தான் திருமணம் செய்துகொண்டார். ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்டபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று பத்தாம் ஆண்டு திருமண நாளையொட்டி அல்லு அர்ஜுன் மனைவி ஸ்னேகா ரெட்டியுடன் காதலின் பேரதிசயம் தாஜ்மஹாலுக்குச் சென்று காதலை சிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here