தற்காலிகமாக மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்பு பீடம்!

0
2

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்பு பீடம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here