🚨 #Reminder
- கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சை – 15.01.2021
- நீதிமன்ற முகாமைத்துவ பிரிவின் சுருக்கெழுத்தாளர் போட்டிப் பரீட்சை – 15.01.2021
- இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் 350 பதவி வெற்றிடங்கள் – 15.01.2021
- இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையத்தில் 15 வகையான பதவி வெற்றிடங்கள் -12.01.2021
- புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் வேலைவாய்ப்பு -15.01.2021
- நீர்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான போட்டி பரீட்சை-11.01.2021
- ராணுவ தன்னார்வ படையில் 36 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் – 08.01.2021
- Institution of engineers Sri Lanka இல் நிதி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல் – 03.01.2021
- தேசிய தொழில் முயற்சி அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள் – 12.01.2021
- கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு – 07.01.2021
- சுகததாச தேசிய விளையாட்டு கட்டிடத்தொகுதி அதிகார சபையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்- 11.01.2021
- கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் வேலைவாய்ப்பு வெற்றிடம் – 12.01.2021