சிவப்பு சீனி விலை குறைப்பு!

0
11

எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனி ஒரு கிலோவின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிவப்பு சீனி ஒரு கிலோவின் விலையை 10 ரூபாவால் குறைக்கப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here