Saturday, January 16, 2021
Home வேலைவாய்ப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

உயர் தரத்தில் ஒரு பாட சித்தி தகைமையுடன்,

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் முகாமைத்துவ உத்தியோகத்தர் – 2 ஆந் நிலை வேலை பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தல்(திறந்த) – 2019 (2020) க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்:
1️⃣ 1. சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலமொழி
2. கணிதம் மற்றும்
3. மேலும் க.பொ.த (சா.தர) பரீட்சையில் இரண்டு பாடங்களில் திறமை சித்தியுடன் ஓரே அமர்வில் (6) பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.

அத்துடன்,

2️⃣ க.பொ.த (உயர்தர) பரீட்சையில் குறைந்த பட்சம் (1) பாடத்திலாவது (பொது அறிவு பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்

அத்துடன்,

3️⃣ அனுபவம் – அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் சமூகசேவை அல்லது சமூக வேலை பற்றி ஒருவருடமுன் அனுபவம்

வயதெல்லை : 18-30

📅 முடிவுத்திகதி – 15.01.2021

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Commissioner,
Department of Community Based
Corrections,
No 35/A,
Dr.N.M.Perera Mawatha,
Borella,
Colombo 08

அல்லது

dcbcorrection@gmail.com மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம்.

அல்லது

சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரதான காரியாலயத்திற்கு நேரடியாக வந்து ஒப்படைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments