கொரோனா பாணம்; தம்மிக்கவை தேடும் பொலிஸார்

0
51

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பந்தமாக தம்மிக்கவை கைது செய்வதற்காக தேடுதலினை மேற்கொள்வதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டுள்ள வைத்தியர் பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து. விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்மிக்கவை குறித்த வைத்தியர் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here