கல்வி அமைச்சின் விஷேட செய்தி!

0
12

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 170 தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வுகளின் இறுதிப் பெயர் பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here