கொவிட் 19 எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி ஏற்றம் ஏப்ரல் 23 முதல்!

0
14

கொவிட் 19 எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி ஏற்றம் ஏப்ரல் 23 முதல் ஜுலை 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here