ஈஸ்டர் தாக்குதல்; விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

0
10

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பாராளுமன்றத்தில் வைத்து இன்று (23) கையளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here