இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலுள்ள வைத்தியசாலையின் வாகன தரிப்பிடமொன்றில் 66 அடி அளவில் இதன் பரபரப்பு 22,000 சதுர அடியில் பாரிய குழியொன்று உறுவாகியுள்ளது
இதனால் எவ்விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை மற்றும் பல வாகனங்கள் குழிக்குள் புதையுண்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக் குழி உறுவாகியதன் காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்பிப்பிக்க தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.