Saturday, January 16, 2021
Home உள்நாட்டு இங்கிலாந்து அணி வீரரே, இலங்கையில் வீரியமான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்..!

இங்கிலாந்து அணி வீரரே, இலங்கையில் வீரியமான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்..!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கே புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொவிட் வைரஸ், இலங்கையில் பரவியதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கே இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments