ஆலயத்தில் திடீர் தீப்பரவல்!

0
11

வத்தளை பகுதியில் உள்ளா ஹேக்கித்த ஸ்ரீ சுப்ரமணியம் கோவிலில் இன்று முற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here